மூலம் : ஃபிரான்ச்செஸ் கார்ன்ஃபோர்டு
(1886 – 1960)
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்
பிறந்தென் நீளம் ஒன்றரை அடியான போது,
கருங்குயில் கீதம் என் காதில் விழாது !
காலைப் பொழுதின் வானக் கதிரொளி,
கண்களை உறுத்திடும் கடுமை யாகவே !
கனிவுப் பார்வை, கொஞ்சும் மொழிக்கும் நான்
கவனம் செலுத்தேன் புள்ளினம், பரிதிக்கும் மேலாய் !
ஆயின் தாயின் முலையைக் கடிக்க முடிந்தால்,
மேவி நிறைவு பெறும் மற்றவை யெல்லாம் !
+++++++++++
The New-born Baby’s Song
Frances Cornford [1923]
When I was twenty inches long
I could not hear the thrush’s song;
The radiance of morning skies
Was most displeasing to my eyes.
For loving looks, caressing words,
I cared no more than sun or birds,
But I could bite my mother’s breast,
And that made up for all the rest.
“Mother & Child” Paintings By: Pablo Picasso


Leave a Reply