இலக்கியம் கவிதைகள் அவனிடம்… செண்பக ஜெகதீசன் September 19, 2014 0 -செண்பக ஜெகதீசன் படைத்தவனைவிட, பக்கத்திலிருக்கும் மனிதன்மீது அதிக அன்பு செலுத்துபவனின் பக்கத்தில் அமர்ந்துகொள்கிறான், அவன் நாட்குறிப்பின் முதல் பக்கத்தில் முத்துமுத்தாய்க் கையெழுத்திடுகிறான், இறைவன்…! பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Post Navigation Previous இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மியின் காற்றினிலே வரும் கீதம்Next இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(123) More Stories கவிதைகள் அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள் ! ஜெயராமசர்மா May 26, 2025 0 இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(517) செண்பக ஜெகதீசன் May 26, 2025 0 இலக்கியம் கட்டுரைகள் பத்திகள் ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா? அண்ணாகண்ணன் May 25, 2025 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ