கிரேசி மோகன்
மூளைக் குதிரை முதலில் மிரளும்,பின்,
ஆளைக் கவிழ்த்திடும் , ஆகவே, -நாளை,
குதிராது இன்றே, குதிரையில் ஏறி
குதிஇறை கண்ணனின் கால் ….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
மூளைக் குதிரை முதலில் மிரளும்,பின்,
ஆளைக் கவிழ்த்திடும் , ஆகவே, -நாளை,
குதிராது இன்றே, குதிரையில் ஏறி
குதிஇறை கண்ணனின் கால் ….கிரேசி மோகன்….
அன்பு கிரேசி மோஹன் ஜி சித்திரமும் கவிதையும் என்னை மிகவும் கவர்ந்தது .
நீங்கள் சகலகலாவாணர் என்பதில் எனக்கும் பெருமையாக இருக்கிறது
Leave a Reply