கிரேசி மோகன்
கேசவ் ,பகவான் ரமணர் இது போலத்தான் பசு லஷ்மிக்கு கரஸ்பரிஸ தீக்ஷை அளித்தார், அதன் அந்திம நேரத்தில்….
‘ஆனை முகமேறி, ஆயர் கொழுந்தவன்,
தூணை நிகர்த்த துதிக்கையை, -சோணை,
மகரிஷி போல, சுகமாய்த் தடவி,
அகருசி ‘நானை’ அளிப்பு’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.