மீ.விசுவநாதன்

ஆர்பரிக்கும் பேரருவி ஆளோடும் ஆடுமே
சேர்த்து அடித்துடன் சீறியே பாயுமாம் ;
தீர்ப்பை இறைவனும் தீம்பின்றிக் கூறுவான்
சீர்மதி கொண்டோன் சிறப்பு .
மீ.விசுவநாதன்

ஆர்பரிக்கும் பேரருவி ஆளோடும் ஆடுமே
சேர்த்து அடித்துடன் சீறியே பாயுமாம் ;
தீர்ப்பை இறைவனும் தீம்பின்றிக் கூறுவான்
சீர்மதி கொண்டோன் சிறப்பு .
ஆழியின் மெளனத்தை ஆர்ப்பரிக்கும் பேரலைகள்
சோழியதன் காதருகே சொல்லிப்போம் – சூழுலகில்
மோதும் இளந்தென்றல் மோனத் தசைவுகளில்
ஏதும் இரகசியம் இல்
Leave a Reply