“விட்டத்து உறிப்பானை வெண்ணை வழங்கிட
சட்டாம்பிள்ளை (LEADER ) போல்முன் செல்வோனை
சட்டத்துள் -சிற்பமாய் வைத்தான் சகாதேவன் போல்கேசவ்
கற்பனையின் அற்புதம் காண் “….கிரேசி மோகன் ….
“விட்டத்து உறிப்பானை வெண்ணை வழங்கிட
சட்டாம்பிள்ளை (LEADER ) போல்முன் செல்வோனை
சட்டத்துள் -சிற்பமாய் வைத்தான் சகாதேவன் போல்கேசவ்
கற்பனையின் அற்புதம் காண் “….கிரேசி மோகன் ….
வட்ட உலகதனை வாயில் அடைப்பவனைச்
சட்டத்துள் வைத்தடைத்த சாதுர்யம்! – சட்டெனவே
நல்ல கவிகாண நந்தன் அவசரத்தில்
புல்லாங் குழல்விடுத்தான் போம்
Leave a Reply