‘சினிமா வியாபாரம்’ புத்தக வெளியீடு

0

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, கேபிள் சங்கர் (சங்கர் நாராயணன்) எழுதிய ‘சினிமா வியாபாரம்’ என்ற புத்தகத்துக்கான வெளியீட்டு விழா, சென்னை, தியாகராய நகர், தக்கர் பாபா வித்யாலயா பள்ளியின் வினோபா அரங்கில் வரும்  2010 ஆகஸ்ட் 21  சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

வெளியான நாள் முதல் பரபரப்பாக விற்றுவரும் இந்தப் புத்தகத்தைப் பல செய்தித்தாள்களும் இதழ்களும் தங்கள் நூல் அறிமுகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளன.

இந்தப் புத்தகத்துக்கான முறையான வெளியீடு – ஓர் அறிமுகக் கூட்டம் என்பதுதான் சரி – இந்த வாரக் கடைசியில் நடைபெறுகிறது. சினிமாத் துறையைச் சேர்ந்த நா.முத்துக்குமார், பிரமிட் நடராஜன், ஒளிப்பதிவாளர் மதி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் இதோ:

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.