-மீ.விசுவநாதன்

முத்தான இளமையிலே பக்தி                         ஸ்ரீ சிவதாண்டவம்
   –முற்றாமல் இளமையிலைத் தேடி
சத்தான பொழுதுகளைக் காதற்
   –சந்தையிலே கழித்தேனே பாவி!
பித்தாகத் திரிந்தவனைக் கூட்டி
   –பிள்ளையெனச் சேர்த்தகுரு பாதம்
பித்தாக ஆனேன்வாய் பொத்தி
   –பேச்செல்லாம் சிவநாம சக்தி !

(அறுசீர் விருத்தம்: காய்,காய்,மா, காய்,காய்,மா)

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சிவபிரதோஷம்

  1. நல்ல சிந்தனை 
     க. பாலசுப்ரமணியன் 

  2. குருவருள் திருவருள் கூட்டியதைச் சொன்னது அழகு!
    ரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *