ஜன்னலில் உதித்த வண்ணங்கள்

1

தி.சின்னராஜ்

பேருந்து பயணத்தில் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து ரசித்த காட்சிகளை ஓவியமாக்கி மகிழ்கிறேன் என்கிறார் சென்னையில் பிறந்த ஓவியர் மனோகர் ராஜா. சென்னை ஓவியக்கல்லூரியில் இளங்கலை (காட்சி வழி தொடர்பு ) ஓவிய பட்டதாரியான இவர் ராயல சீமா காகித ஆலையில் முதுநிலை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.எட்டுக்கும் மேற்பட்ட தனி கண்காட்சியும், பத்து குழுக் கண்காட்சிகளையும் நடத்தி உள்ளார்.   சென்னை அண்ணாசாலை எண்-33 , வு ட்ஸ் சாலையில் அமைந்துள்ள அய்யா ஆர்ட் கேலரியில் 03-08-2011 முதல் 17 -08 -2011 வரை ஓவியர் மனோகர் ராஜா

படைப்புகள் கட்சிக்கு வைக்கப்படுகிறது  . விபரங்களுக்கு 9841076654 மற்றும் 9841037810ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "ஜன்னலில் உதித்த வண்ணங்கள்"

  1. என் மகனின் திருமணத்தை ஒட்டி ஒரு வாழ்த்து மலர் வெளியிட உள்ளோம். அதில் பிரசுரிக்க சில ஓவியங்கள் தேவைப்படுகின்றன. தங்கள் ஈமெயில் கிடைத்தால் விபரங்கள் அனுப்பி வைக்கிறேன். நன்றி. 
    K.PARAMANANDHAM
    kparamanandham@yahoo.co.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.