கலை. செழியனின் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு
அண்ணாகண்ணன்
என் இனிய நண்பரும் கவனகக் கலை வல்லுநருமான கலை. செழியனின் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு, 2011 ஆகஸ்டு 4 அன்று காலை 11.30 மணிக்கு, சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் உள்ள நார்ட்டன் அரங்கத்தில் நிகழவுள்ளது.
தலைப்பு: தமிழியலில் கவனகக் கலை – ஆய்வு;
ஆய்வு நெறியாளர்: முனைவர் சொ.சுடலி;
புறத் தேர்வாளர்: முனைவர் பெ.அர்த்தநாரீஸ்வரர், தமிழ்ப் பேராசிரியர், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்;
வாய்ப்புள்ளோர் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.