வாஸ்தவமான வாத்சல்யன் வேணுகானன்….
”காலமிது காலமிது கண்ணுறங்கு கன்றேநீ
மூலனவன் மார்பினில் மெய்மறந்து: -மாலனவன்
காலத்தின் கோலம்காண், கைவிடான் மைவண்ணன்,
பாலொத்த கன்றே படு’’….கிரேசி மோகன்….
பாலொத்த கன்று -வெள்ளைப் பசு….
வாஸ்தவமான வாத்சல்யன் வேணுகானன்….
”காலமிது காலமிது கண்ணுறங்கு கன்றேநீ
மூலனவன் மார்பினில் மெய்மறந்து: -மாலனவன்
காலத்தின் கோலம்காண், கைவிடான் மைவண்ணன்,
பாலொத்த கன்றே படு’’….கிரேசி மோகன்….
பாலொத்த கன்று -வெள்ளைப் பசு….
Leave a Reply