கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

525056ed-ed36-4c37-95e1-62c3da3fbc1f

“வேண்டுதல் வேண்டாமை விட்டவன், வான்பார்த்து,
வேண்டுகிறான் வைகுண்ட விஷ்ணுவிடம்:-“ஆண்டவா,
பல்கிப் பெருகுதே பாரில் பயங்கரம்,
கல்கி அவதாரம் கொள்” …. கிரேசி மோகன்….

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *