கொங்கு பொறியியல் கல்லூரியில் அண்ணாகண்ணன்

0

ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறையில் புகழ்பெற்ற கொங்கு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் அனைவருக்குமான அறிவியல் & தொழில்நுட்பக் கண்காட்சிகள், 2011 ஆகஸ்டு 25 அன்று தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. பல்வேறு கல்வித் துறைகளின் சார்பில் இக்காட்சிகள் நிகழ்கின்றன.

இந்த வரிசையில், கணினி நுட்பம், அறிவியல் & மானுடவியல் துறைகளின் கண்காட்சிகளை யாஹூ இந்தியா நிறுவனத் தமிழ்த் தள ஆசிரியர், முனைவர் அண்ணாகண்ணன் தொடங்கி வைக்கிறார். இதர கண்காட்சிகளை வல்லுநர்கள் பலரும் தொடங்கி வைக்கின்றனர். இதற்கான அழைப்பிதழ் இதோ:

Kongu engineering college

 

Kongu engineering college

Kongu Engineering college

Kongu Engineering college

அனைவரும் வருக.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *