‘’அர்ஜுன அனுபவம் -கண்ணனை கிருபாளு மஹாராஜாகக் காணல்’’….!
————————————————————————————————————————

‘’பார்த்தன் பரவச, பாலன் கிருபாளர்
சேர்த்தணைப்பு கோவின் சிசுபசுவை: -நார்த்தங்காய்
கன்றதற்கு அச்சுதன் கல்லுப்பு கண்டதில்
வென்றது வில்சோர்வை விட்டு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.