தேவியின் மகிமை – தொலைக்காட்சி நிகழ்ச்சி

0

காலையில் கலைவாணியாகவும், மதியம் மகாலட்சுமியாகவும், மாலையில் மலைமகளாகவும் பூஜிக்கப்படுபவள் சோட்டானிக்கரை பகவதி அம்மன்.  பகவதி அம்மனின் மகிமைகள், தேவி தனது திருவிளையாடல்கள் மூலம் பக்தர்களுக்கு அருள்பாலித்து அரவணைத்த நிகழ்வுகள், ஆன்மீக அன்பர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் வேண்டிய வரமளித்து காத்த பரவசமிக்க சம்பவங்கள் என ஏராளமான மகிமைகளை விளக்கும் தேவியின் மகிமை என்னும் புதிய தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நாள் தோறும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.  தேவியின் மகிமைகளை விளக்கும் அற்புதத் தொடராக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *