‘‘தாமரையி லைத்தண்ணீர் தாமோதர் ,தூங்குகிறார்,
நாமறை நாயகர் நாபியின்றி – வாமறை
கீதையே கண்ணனின் காதில் மெலிதாக
ஓதுநீ பார்த்தனுக்காய் ஓம்’’
….கிரேசி மோகன்…!
‘‘தாமரையி லைத்தண்ணீர் தாமோதர் ,தூங்குகிறார்,
நாமறை நாயகர் நாபியின்றி – வாமறை
கீதையே கண்ணனின் காதில் மெலிதாக
ஓதுநீ பார்த்தனுக்காய் ஓம்’’
….கிரேசி மோகன்…!
Leave a Reply