குழந்தைகள் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய நடிகர் அஜய் – செய்திகள்
தாம்பரத்தில் உள்ள ’குட் லைப் சென்டர்’ குழந்தைகள் இல்லத்தில் உள்ள சிறுவர், சிறுமியருடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அவர்களுடன் ஆடிப் பாடி தீபாவளியை கொண்டாடினார் நடிகர் அஜய். அவருடன் இல்ல நிர்வாகி பாஸ்கர், இயக்குநர்கள் பாலு மலர்வண்ணன், என். ஆர். என். செழியன், இசையமைப்பாளர் வீ.தஷி ஆகியோரும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு குழந்தைகளை மகிழ்வித்தனர்.