பர்வத வர்தினி

சென்னையைச் சேர்ந்தவர். பட்டயக் கணக்கர் (Chartered Accountant). படித்து முடித்ததும் IT துறையில் பணிபுரிந்து வந்தவர்.தற்போது கணவருடன் குவைத்தில் வசிக்கிறார். தமிழ் நாவல்கள், குறிப்பாக சரித்திர நாவல்கள் படிப்பது மிகவும் பிடித்தமான விஷயம்.