கிரேசி மொழிகள்

’’வடபத்ர ஸாயி’’….!

  வடபத்ர ஸாயி வடவேங் கடத்தில் இடமுற்ற ஏழுகொண்டல் வாடு -படமுற்ற பாம்பில் படுத்த பெருமாளே, கண்ணிநுண் தாம்புக்(கு)உட் பட்டதாமோ தர்…..கிரேசி மோகன்….!

Read More »

டி.கே.வி.தேசிகாச்சாரியார்

த்யாகச் செம்மலே ,தேசிகாச்சார் தெய்வமே, யோகப் பிதா(க்ருஷ்ணமாச்சார்)அன்று யோஜித்த -சாகஸத்தை, லோகஷேம லவ்(LOVE)சிவமே,(அன்பே சிவம்) லீலா தரங்கரே, சாகா வரம்பெற்ற சாது(மகான் -பிதாமகர் அல்ல பிதாமகான்)

Read More »

கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

  ”பதஞ்சலி பின்வந்த பிதாமகரே, ஆன்ம பதஅஞ்சலி ஏற்றிடுவீர், பாதம் -பதிந்தோம்உம் ஆஸிபல கூறிடும் ,ஆச்சார்ய க்ருஷ்ணமாச்சார் தேசிகரே யோகத் தெளிவு’’….கிரேசி மோகன்….!

Read More »

என்றும் இளமையோடு!

’’இடுக்கண் வருங்கால் இளிக்காய், துவர்க்கும் கடுக்காயை உண்ண இடர்போம் -படுக்கையில் இஞ்சி அளவு இரப்பையில் சேர்கடுக்காய் கஞ்சியின் கல்லும் கனி’’….கிரேசி மோகன்…..!     என்றும் இளமையோடு வாழ#திருமூலர் கூறும் எளிய வழி!   நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், #உஷ்ணம், #காற்று, #நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து,ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் ...

Read More »

இனிய சந்திப்பு!

அன்புடையீர்,   ’’டப்ளின் சரண்யாபரத்வாஜ் இல்லம் வந்தார் , தன் தந்தையுடன்…..தன் மகன் பூணலுக்கு அழைக்க…..இந்த கி.வா.ஜி.(WoRd Punningil Expert) எனக்கு ஒரு மினியேச்சர் சாக்லேட் கிருஷ்ணாவை தந்து சாக்லேட் மாலை அணிவித்தார்,ஃஅப்கோர்ஸ் என் மனைவிக்கு ஒரு புடவை…மொமெண்டோவாக தனக்கே உரிய கிவாஜி பாணியில் மொமெண்டோவாக, எழுதி பரிசளித்தார் இந்த லண்டன் சகோதரி….படம் பார்க்க…..என்ன தவம் செய்தேனோ இவள் அன்புக்கு பாத்திரமாக…..!இவள் தந்த சாக்லேட் கிருஷ்ணா பொம்மையும்,மொமெண்டோவும் என் இல்லத்தை அழகு படுத்துகிறது….இவள் மகன் ‘’அத்வைத்’’ பூனலுக்கு அடியேன் விசிஷ்டாவைதி ஒரு வெண்பா எழுதினேன் ...

Read More »

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

HE is the PLAY HE is the PLAYER HE is the PLAYGROUND HE PLAYS for HIMSELF….BAGAWAN SRI AUROBINDO…. ”ஆட்டம் அவர்தான், அதைக்காணும் ஆடியன்ஸ் கூட்டம் அவர்தான், களமுமவர், -நாட்டமோ சண்டிக் குதிரையாய் சச்சிதா னந்தராட்டம் ஒண்டிக்கே ஒண்டியாம் ஓய்’’….கிரேசி மோகன்….!

Read More »

பிரத்யங் கரா தேவி

  “பிரத்யங் கரா”மா” , பிரகிருதி சக்தி , வரத்தயக்கம் ஏனோ!, வருவாய் -சிரத்தில் , சஹஸ்ராஹா ரத்தினை ,செய்வாய் மலர அஹஸ்மாத்தாய் என்னுள் அரும்பு….கிரேசி மோகன்….!

Read More »

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

‘‘தாமரையி லைத்தண்ணீர் தாமோதர் ,தூங்குகிறார்,  நாமறை நாயகர் நாபியின்றி – வாமறை  கீதையே கண்ணனின் காதில் மெலிதாக  ஓதுநீ பார்த்தனுக்காய் ஓம்’’                                                                              ….கிரேசி மோகன்…!

Read More »

பெருமாள் திருப் புகழ்….!

  தனனா தனத்த தனனா தனத்த தனனா தனத்த -தனதான ————————————————– பெருமாள் திருப் புகழ்….! “சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்து சிலைஜா னகிக்கு -மணமாலை இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய மறைதே சிகர்க்கு -பரிவான, அவமா னமுற்று அரியே யெனக்கை அணிசே லைவிட்டு-அவள்கூவ சரணா கதிக்கு பதிலாய் உடுத்த வளர்சே லைகொட்டி -அருள்வோனே கவணால் விரட்ட பரண்மேல் இருக்கும் குறமா தணைக்க -மயலேறி கிழவே டமுற்று வருவே லவர்க்கு முறைமா மசக்தி -அபிராமி சிவகா மிசுத்த பரிபூ ரணிக்கு வெகுநே சமுற்ற -முதியோனே ...

Read More »

தன்வந்த்ரி  (படமும் பாடலும்)

  ’’புண்வந்(து) அரித்து புரையோடிப் போனாலும் தன்வந் திரியிருக்கார் தீர்வுக்கு: -மண்வந்த எல்லோர்க்கும் உண்டாம் எமபயம், தன்வந்த்ரி கொள்வார்க்கு என்றுமவர் காப்பு’’….கிரேசி மோகன் “ஊழ்கையில் சிக்கிடநான் உற்சாகம் குன்றிடாது வாழ்க்கையில் பூவாசம் வைத்தனை-கூழ்கையில்!- கூழ்கையில் -ஏந்திடும் ஏழையாய் ஏக்கமுற விட்டிடாது – நீந்தினை என்னோடு நீ “…..கிரேசி மோகன்….!  

Read More »

படமும், பாடலும்….!

  கிரேசி மோகன்…..! 1984 என்று நினைக்கிறேன்….கிரேசி குழுவினருக்கு ‘பாம்பே ஷண்முகானந்தா’ சபையில் நாடகம் போடும் வாய்ப்பு கிட்டியது….அன்நாளில் பாம்பேயில் நாடகம் போடுவதென்றால் மதராஸ் குழுக்களுக்கு அமரிக்காவில் போட அழைப்பு கிடைத்த அளவுக்கு பிரசித்தம்….அவர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள்….மைனர் குழு எங்களுக்கு கிடைத்தது தெய்வாதீனமே….அந்த சமயம் பார்த்து எங்கள் லேடி-ஆர்டிஸ்ட் திருமணம் செய்து கொண்டு விலக, புதிதாக வேறு ஒரு நாயகி….சுந்தரத் தெலுங்கி….பார்க்க சுந்தரம்(அழகு)….பேச்சு அவந்தரம்….அவளுக்கு வீடியோ பிரமாதம்….ஆடியோ அபத்தம்…. நாடகத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளுக்கு தமிழ் வசனம் ...

Read More »