இங்கிலாந்தில் தேர் பவனி

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் நகர வீதிகளில் காரும் ஓடுகிறது, தேரும் ஓடுகிறது. குதிரை பூட்டிய தேரில் டக் டக் என்று மிடுக்காக நகர்வலம் வரும் அழகே தனி தான். நம் ஊரிலும் இப்படி அழகான குதிரை வண்டிச் சவாரியை அறிமுகப்படுத்தினால், சுற்றுலாத் துறை செழிக்குமே.

படப்பதிவு, நவ்யா.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *