அனுமனைப் போற்றுவோம் – சுதா மாதவன் உரை

அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு, அனுமனைப் போற்றுவோம் என்ற தலைப்பில் சுதா மாதவன் வழங்கிய உரை இதோ. அனுமனின் சிறப்புகளுடன் அனுமனுக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்? வடை மாலை சாத்துவது ஏன்? செந்தூரம் வைப்பது ஏன்? எனப் பலவற்றுக்கும் விளக்கம் அளித்துள்ளார். கேட்டு மகிழுங்கள். அனுமனை வணங்கி அருள் பெறுங்கள். சஞ்சீவி மலையை ஏந்தி வந்து உயிர்ப்பித்தது போல், இந்தப் பெருந்தொற்றுக்கும் உரிய தீர்வினை அனுமன் அருளட்டும்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)