நியூட்டனின் நகர்ச்சி விதிகள்

சி. ஜெயபாரதன், கனடா

இயங்கா பிரபஞ்சம் உண்டோ நியூட்டன்
புறவிசைத் தூண்டலே சான்று.

புறவிசை யின்றி அகிலம் பிறக்காது
அணுவும் இணையாது அறி.

அண்டப் பளு பெருக்கல் வேகமாற்றல் எண்தொகை
உண்டாக்கும் உந்து விசை.

நேரடிக்கு நேரும் நிகராய் எதிரடிப்பு
போர்க்கணை ஆக்கும் விதி.

காரண நிகழ்வு பிரபஞ்சத் தோற்றமே
பூரண நியூட்டன் விதி.

***********************

What are Newton’s Laws of Motion?

An object remains at rest or in motion unless acted upon by an external force.

The acceleration of an object depends on the mass of the object and the amount of force applied.

Action and Reaction are equal and opposite

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *