அம்பத்தூர் பூங்காவில் வாராவாரம் சிரிப்பு – செய்திகள்

0

😆 மனிதன் தன் அனைத்துக் கவலைகளையும் மறந்து செய்யும் ஒரே செயல் சிரிப்பத்து மட்டும் தான்.  நாமும் சிரித்து நம்மை சுற்றியுள்ளவர்களையும் 😆 சிரிக்கவைத்து மகிச்சியுடன் வாழ சிறப்பான சிரிப்பு யோகாவை 😆 கற்றுக்கொள்ளுங்கள்.  கவலைகளை மறந்து நோய்நொடிகள் நீங்கி களிப்புடன் வாழுங்கள். அம்பத்தூர் கிருஷ்ணபுரம் பூங்காவில் வாராவாரம் ஞாயிறு காலை ஆறு மணி முதல் ஆறரை மணி வரை சிரிப்பானந்தா அவர்களால் இலவசமாகக் கற்றுத்தரப்படும் ‘சிரிப்பு யோகா’ பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். 😀

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *