செண்பக ஜெகதீசன் 

வண்ண மலர்த் தோட்டத்தில்

வந்து சென்ற தென்றலது

வாரிச் சுருட்டிச் சென்றது

வாசனையை..

வழி தெரிந்து விட்டது

வண்டிற்கு..

காற்று செல்கிறது

காதலைப் பரப்பிக் கொண்டே…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *