காளான் வளர்ப்பு இலவசப் பயிற்சி – செய்திகள்

0

சக்தி has invited you to the event ‘காளான் வளர்ப்பு இலவச பயிற்சி’ on விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்!

மதுரை.  மதுரையில் இயங்கிவரும் ரூட்செட் பயிற்சி நிறுவனத்தில், காளான் வளர்ப்பு இலவச பயிற்சி டிசம்பர் 11 அன்று நடத்தப்பட உள்ளது.  கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்வி அறக்கட்டளையும் இணைந்து வழங்குகின்றன.  பயிற்சி பெற விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி

 

ரூட்செட் பயிற்சி நிலையம்,

பெருங்குடி,

விமானநிலைய சாலை,

மதுரை – 22.

போன்:73585 56656.

 
மேலும் தகவல்களுக்கு 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.