நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (23)

0

தி.சுபாஷிணி

கண்ணன் எனும் கருந்தெயவம் காட்சிபெற
எண்ணி எண்ணி என்புருகி ஏங்கியளே!
புண்ணில் புளிப்பெறப் போன்றுத் துடித்தவளே!
எங்களை மறந்தனம் எங்ஙனம் தெரியலியே!
நிலைகொள்ளாது தவிக்கின்றோம்! நெடுங்கருணை விழியாளே!

நீயறியாயே! திறவாயோ! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

படத்திற்கு நன்றி

http://photofeature.divyadesam.com/thiru-aadi-pooram-2011/sri-andal-tirukkoshtiyur-temple-1.shtml

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.