செண்பக ஜெகதீசன்

அன்புடன் அழகும் சேர்ந்ததாலே
 அதனுடன் பண்பும் கலந்ததாலே,
பொன்னகை மிஞ்சிடும் புன்னகையும்
 பூப்போல் மென்மையும் இணைவதாலே,
அன்னையாய் அனைத்தும் படைப்பதாலே
 ஆண்மையின் முகவரி தருவதாலே,
என்றுமே தாய்க்குலம் வாழ்கவென
 இனிய தமிழில் வாழ்த்துவேனே…!

படத்திற்கு நன்றி :

http://www.hindustantimes.com/photos-news/Photos-Lifestyle/aishwaryaraisbabyshower/Article4-779142.aspx

 

Leave a Reply

Your email address will not be published.