செய்திகள்

பெயரிடாத நட்சத்திரங்கள்

 

 

அன்புடன்,

ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு

ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை அவுஸ்திரேலியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை சிட்னி நூல் வெளியீட்டுக்குழு மேற்கொண்டுள்ளது.

Homebush Boys High School, Homebush எனும் முகவரியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இக்கவிதை நூல் விற்பனையில் சேரும் பணம் ஈழத்தில் உள்ள பெண்கள் நல்வாழ்வு அமைப்புக்கு வழங்கப்படும்.

இந்நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அனைவரையும் வரவேற்கின்றோம்

நன்றி

Dear All,

We are glad to announce the launching of “Peyaridatha Natchathirankal” in Sydney and take pleasure in inviting you to the book launch.

Book Launch Details as follows:

Date & Time: Sunday, 29th of April 2012 at 5.30pm

Venue: Homebush Boys High School

Entire proceeds from books sale will be donated to the Women Welfare Centres, which is providing assistance to many in North & East.

“Peyaridatha Natchathirankal” have been launched in Toronto, London, Swiss, Paris, Norway & India also next slots of books are to be launched in Melbourne soon.

We look forward for your support to make this book launch a success and will be glad if you could inform your friends and relatives about this event and encourage them to attend.

Please visit the web site www.oodaru.com for additional details on this book and the book launches in other countries.

Thanks

Regards,

2 attachments — Download all attachments  

BookRelease.pdf BookRelease.pdf
104K   View   Download  

BookRelease
Tasklist

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க