செண்பக ஜெகதீசன்

மின்னலைப் பிடித்து
ஒளி வாங்கிய
மின்மினிப் பூச்சிகள்
ஜன்னலோரத்தில் பறக்கின்றன..

கேட்குமா கெட்டிமேளம்
கூடிய விரைவில் –
மூடிடும் ஜன்னல்களுக்காகக்
காத்திருக்கும்
கன்னி மலர்கள்…!

 

 படத்திற்கு நன்றி
http://bestgallerytattoofor2012.blogspot.com/2011/09/sad-girl-face.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *