நூலக திறப்பு விழா மற்றும் விழியனின் புத்தக வெளியீட்டு விழா

0

 

June-3-invitation

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாரதி புத்தகாலயம் & இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் போரூர் இணைந்து நடத்தும்

நூலக திறப்பு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா

நாள் – 03 – 06 – 2012, ஞாயிறு மாலை 5 மணி முதல் 7 மணி வரை.

புத்தக வெளியீடு : ‘பென்சில்களின் அட்டகாசம்’ – விழியன்

சிறப்புரை : இசைக்கவி இரமணன்

தொடர்புக்கு 9094009092, 9443032436

 

 

 

 

 

நிகழ்ச்சி சிறப்புற நடைபெற வல்லமை குழுவினரின் மனமார்ந்த வாழ்த்துகள்! 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *