ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை – நூல் வெளியீடு

0

ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை – நூல் வெளியீடு
இடம்: இரஷ்ய பண்பாட்டு மையம், கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை
நாள்: வெள்ளிகிழமை, 11-03-2011
நேரம்: மாலை ஆறு மணிக்கு (6 PM)

தொகுப்பாசிரியர்: ஆர்.ஆர். சீனிவாசன்

புத்தக வெளியீட்டிற்கு முன்:

வரவேற்புரை: கே.வி. ஷைலஜா, வம்சி புக்ஸ்
ஒருங்கிணைப்பாளர்: அருண், தமிழ் ஸ்டுடியோ.காம்

தோழர் பினாயக் சென் குறித்த ஆவணப் படம் திரையிடல் – இயக்கம்: அஜய் டி.ஜி.

பினாயக் சென்னின் குற்றங்கள் – வழக்குரைஞர் சுந்தர்ராஜன்

நூல் வெளியிடுபவர்: மின்னல் (ஜான் ஆபிரகாமின் படத் தயாரிப்பாளர்)

பெற்றுக்கொள்பவர் – இயக்குநர். பீ.லெனின்

புத்தக அறிமுகம் – பவா.செல்லதுரை, வம்சி புக்ஸ்

புத்தகம் குறித்து:

பேரா: இரவீந்திரன், துறைத் தலைவர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னை பல்கலைக்கழகம்
அழகிய பெரியவன், எழுத்தாளர்.
கே.என். ஷாஜி, எழுத்தாளர்.
மாமல்லன் கார்த்தி, இயக்குநர்.

புத்தக வெளியீட்டிற்குப் பின்:

வறட்சி நிலத்திலிருந்து குறிஞ்சி நிலத்திற்கு (வேலூரில் உலக வெப்ப மயமாதலை எதிர்த்து ஓர் இயக்கம்)
அறிமுகம்: ஆர்.ஆர். சீனிவாசன்
பேசுபவர்: வேலூர். சீனிவாசன், இந்தியன் கிரீன் சர்வீஸ்.

அனைவரும் வருக..

john abraham

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *