ஔவை நடராசன், பத்மஸ்ரீ விருது பெறும் காட்சிகள்

1

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை நடராசன், 2011 ஏப்ரல் 1 அன்று, பத்மஸ்ரீ விருது பெற்றார். தில்லியில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீல், இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார். அந்தக் காட்சிகள் இங்கே –

Avvai Natarajan

Avvai Natarajan

=======================================

படங்களுக்கு நன்றி: முனைவர் அருள் நடராசன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஔவை நடராசன், பத்மஸ்ரீ விருது பெறும் காட்சிகள்

  1. அவ்வை நடராஜன் அய்யா அவர்கள், பத்மஸ்ரீ விருது பெறும் நிகழ்ச்சி தமிழ் இலக்கிய அன்பர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

    அவர்கள் மேன்மேலும் புகழடைய எங்கள் வாழ்த்துகள்.

    இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *