குமரி எஸ். நீலகண்டன்
Kumari_S_Neelakandan
பொய்யே
நெய்யாய் எரிய,
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.

எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய்ப் போகும்
அவன் உருவமெனும்
மெய்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மெய்யும் பொய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *