செண்பக ஜெகதீசன்successimages

இயலாமையால் தோற்றால்

இது தோல்வியல்ல..

 

இன்னும்

இருக்குது வாய்ப்பு,

முன்னேற-

முயன்று வெற்றி பெற..

 

இன்னொருவரை நம்பித் தோற்றால்

இல்லை வாய்ப்பே..

 

எதற்கும்

இறைவனை நம்பு,

குறையும் தடங்கல் வாழ்வில்…!

 

படத்துக்கு நன்றி

http://lifehacker.com/5926309/how-the-people-around-you-affect-personal-success


பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தோற்றால்…

 1. //இன்னொருவரை நம்பித் தோற்றால்

  இல்லை வாய்ப்பே.//

  சரியாகச் சொன்னீர்கள். இறைவனை நம்பியவர்கள் சோதனைக்கு ஆளானாலும் பெரும்பாலான சமயங்களில் இறுதியில் மனநிம்மதியையும் வெற்றியும் பெறுவார்கள். ஆனால் இன்னொருவரை நம்மிக் கெட்டவர்கள், நம்பிக்கை துரோகம் என்னும் நஞ்சு தடவிய வாளுக்கு இரையானவர்கள் வரலாற்றின் பக்கங்களில் ஏராளம்.

  வாழ்த்துக்கள் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களே!

 2. ஆழ்ந்த ரசனையுடன் கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
  திருவாளர்கள், தனுசு, பார்வதி இராமச்சந்திரன், சச்சிதானந்தம் ஆகியோருக்கு
  மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *