தாயகம் கடந்த தமிழ் 2014
தாயகம் கடந்த தமிழ் 2014
கோயம்புத்தூர், இந்தியா
ஜனவரி 20, 21,22
தமிழ்ப் பண்பாட்டு மையம்,
டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம்,
டாக்டர் என். ஜி.பி. நகர், காளப்பட்டி சாலை,
கோயம்புத்தூர் – 641 048
தொடர்பு எண்: 0422 2369132
மின்னஞ்சல்: ctc@kmch.ac.in
நிகழ்ச்சி நிரல்
20 ஜனவரி 2013 திங்கள்
மாலை 6 மணி
துவக்க விழா
21 ஜனவரி 2013, செவ்வாய்
காலை 9:30 மணி-11-30 மணி வரை
.அமர்வு 1
தாயகம் கடந்த தமிழ்: ஓர் அறிமுகம்
தலைமை: முனைவர்.ரெ.கார்த்திகேசு
பேரா. கிருஷ்ணன் மணியம்: மலேசியத் தமிழ் இலக்கியம்
முனைவர்: சீதாலட்சுமி: சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்
திரு.நாகரத்தினம் கிருஷ்ணா: ஐரோப்பிய அமெரிக்க தமிழ் இலக்கியம்
முனைவர். ப. மருதநாயகம்: தாயகம் கடந்த தமிழ் ஓர் பார்வை
காலை 11:30-11:40
தேநீர்
காலை 11:40- மதியம்1:00
அமர்வு2
தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்
தலைமை: திரு.மாலன்
திரு.அ.முத்துலிங்கம் (கனடா)
திரு.எஸ்.பொன்னுதுரை (ஆஸ்திரேலியா)
டாக்டர்.சண்முக சிவா (மலேசியா)
திரு.பாரதி கிருஷ்ண குமார் (இந்தியா)
மதியம்1:00 முதல் 2:00
பகல் உணவு
மதியம்: 2:00 முதல் 3:20 வரை
அமர்வு 3
புதிய சிறகுகள்
தலைமை: முனைவர்.சிற்பி பாலசுப்ரமணியம்
முனைவர். சேரன் (கனடா)
திருமதி. அனார். (இலங்கை)
பேரா: பெருந்தேவி (அமெரிக்கா)
திருமதி. இரா. மீனாட்சி (இந்தியா)
மதியம் 3:20முதல் 3:30 வரை
தேநீர்
மதியம் 3:30 முதல் மாலை 5:00 வரை
அம்ர்வு 4.
தமிழ் கூறும் ஊடக உலகம்
தலைமை: திரு.நாகரத்தினம் கிருஷ்ணா
திரு.இளைய அப்துல்லா (இங்கிலாந்து)
செல்வி. கலைமகள் (சீனம்)
திரு. அழகிய பாண்டியன் (சிங்கப்பூர்)
முனைவர். திருப்பூர் கிருஷ்ணன்(இந்தியா)
மாலை: 6:00 மணி
கலைநிகழ்ச்சிகள்
ஜனவரி 22 2013 புதன்கிழமை
காலை 9:30 முதல் 11:00 வரை
அமர்வு 5.
தொழில் நுட்பம் தரும் வாய்ப்புக்கள்
தலைமை:முனைவர் சேரன்
மின்னுலக இலக்கியம் : முனைவர். பொன்னவைக்கோ (இந்தியா)
கைபேசியில் தமிழ்: முத்து நெடுமாறன் (மலேசியா)
மின் அச்சு: டாக்டர் பத்ரி சேஷாத்ரி (இந்தியா)
மின்நூல் பதிப்பு: திரு. திருமூர்த்தி ரங்கநாதன் (அமெரிக்கா)
11:00 முதல் 11:10 வரை
தேநீர்
11:10 முதல் 1:00 வரை
அமர்வு 6
மொழிபெயர்ப்பு: வெளி உலகின் வாயில்
தலைமை: முனைவர்.கா. செல்லப்பன்
திரு.மா.லெனின் தங்கப்பா(இந்தியா)
முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்(இந்தியா)
கவிஞர் புவியரசு(இந்தியா)
திரு. இந்திரன் (இந்தியா)
மதியம்10:00மணி-2:00 மணி
பகல் உணவு
மதியம்2:00 மணி முதல்மாலை4:00 மணி வரை
அமர்வு 7
தாயகத்திற்கப்பால் தமிழ்க் கல்வி
தலைமை: முனைவர் ப.க. பொன்னுசாமி
பேரா. உல்ரிக்கே நிகோலஸ் (ஜெர்மனி)
திருமதி. வெற்றிச் செல்வி (அமெரிக்கா)
பேரா. வீரமணி (ஜப்பான்)
திரு. அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா)
டாக்டர்.ந. சுப்ரமணியம் (அமெரிக்கா)
மாலை 4 மணி முதல் 5 மணி வரை
நிறைவு விழா
தமிழ்ப் பண்பாட்டு மையம்:
கோவை மெடிகல் சென்டர் மற்றும் மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் ‘தமிழின் வளம் தமிழர் நலம்’ என்னும் இலக்கோடு 19.03.2013 அன்று கோவையில் தொடங்கிய தொண்டு நிறுவனம் தமிழ்ப் பண்பாட்டு மையம்.
தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நோக்கங்கள்:
- 01. இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த சந்திப்புகளை நிகழ்த்துதல்.
- 02. தமிழ் வளம் பெருக்கும் நூல்களை வெளியிடுதல்.
- 03. ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவர், சிறந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர், வளரும் தலைமுறைத் தமிழார்வ அறிவியல்/ஊடகப் படைப்பாளி ஒருவர் என மூவரைத் தெரிவு செய்து அவர்களுக்கு முறையே ஒரு இலட்சம் பொற்கிழியும், விருதும் வழங்குதல்.
தொடர்பு கொள்ள:
தமிழ்ப் பண்பாட்டு மையம்,
டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம்,
டாக்டர் என். ஜி.பி. நகர், காளப்பட்டி சாலை,
கோயம்புத்தூர் – 641 048
தொடர்பு எண்: 0422 2369132
மின்னஞ்சல்: ctc@kmch.ac.in