பிரசாத் வேணுகோபால்


உறங்கும் உடலில்
உறங்கா நினைவுகள்
அமைதியாக ஆக்கிரமித்து
அழகான கதைகள் சொல்லி
அழைத்துச் செல்கிறதோர்
அதிசய உலகத்திற்கு…
கதை சொல்லும் தன்னையே
கதாநாயகனாக்கி.!

 

படத்திற்கு நன்றி

 

6 thoughts on “கனவு

 1. பிரசாத் நீ உன் திறமையை வேஸ்ட் பண்றியோனு எனக்கு சந்தேகம். பின்நவீனமாக எழுத வேண்டும் என சொல்ல வரலை. கொஞ்சம் ஏற்கனவே சொல்லப்பட்ட விசயங்களை கடந்து வர வேண்டும் என நினைக்கிறேன்,

 2. பிரசாத், வாழ்த்துகள்.

  சுவர்விடுத்த சித்திரம் சுற்றி அலைய
  தவமுயற்சி செய்தாற் கனவு.

  (அ)

  தேங்கிய உள்நினைவு தெம்மாங்குப் பாடியே
  தூங்கும் தருணம் விழிப்பு
  – – இப்னு ஹம்துன்

 3. லைக் மச்சி..& பெஸ்ட் விஸ்ஷஸ் பார் யூ.. பட் நீ இன்னும் பெரிய கவிஞனா வரணும்னு ஆசைப்படறேன்

 4. +1

  /*
  தணிகை
  June 20, 2011 at 10:25 am

  லைக் மச்சி..& பெஸ்ட் விஸ்ஷஸ் பார் யூ.. பட் நீ இன்னும் பெரிய கவிஞனா வரணும்னு ஆசைப்படறேன்
  */

 5. நன்றி வில்லன், முயற்சி செய்கிறேன்…

  நல்ல வெண்பாக்கள் இப்னு ஐயா, நன்றி…

  நன்றி தணி மச்சி, உன் மனசுக்குள்ள இதை எழுதும் போது உனக்கே சிரிப்பு வரலையாடா… இலை என் லெவல் தெரிஞ்சும் இன்னும் அதிகம் எதிர்பார்க்குறியே…

  நன்றி அச்சு சார்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க