இலக்கியம் கவிதைகள் கணக்கில்… செண்பக ஜெகதீசன் June 16, 2014 0 -செண்பக ஜெகதீசன் காலக் கரும்பலகையில் மனிதன் போடும் வாழ்க்கைக் கணக்கில், தவறாகிப்போகும் தவறாத விடை – மரணம்…! பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Post Navigation Previous இந்த வார ராசி பலன்கள் : (16.5.2014) – (22.6.14)Next நான் ஏன் பிறந்தேன்!!! More Stories இலக்கியம் கட்டுரைகள் குமரித் தலபுராணத்தில் அகஸ்தீஸ்வரம் admin February 10, 2025 0 இலக்கியம் கட்டுரைகள் படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! — 34 admin February 10, 2025 0 இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(513) செண்பக ஜெகதீசன் February 10, 2025 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ