கார்த்திக்.எல்.

காட்டன்தான்
அவளின் விருப்பம்
அவள் சொற்களும்
விறைப்பானவைதான் – புடவையைப்
போல …

புடவையின் ஓரங்கள்
முகத்தில் அறைந்திருந்தும்
வலித்ததில்லை – இன்று
அவள் சொற்கள்
வலித்தது போல ..

 

 

 

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.