மீடியா அகாடமி வழங்கும் ஊரக மாணவர்களுக்கான ஊடக கல்வி பயிலரங்கு.
தி. சின்னராஜ்
ஊரக மாணவர்களுக்கான ஊடக கல்வி அந்தந்த பகுதிகளிலேயே இருக்கும் வளங்களை கொண்டு வகுப்புகளும் வாய்ப்புகளும் வழங்கப்படும். ஒருங்கிணைந்த ஊரக முன்னேற்ற அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இநத பயிலரங்கம் மாணவர்களின் படைப்பாற்றல், மற்றும் திறன் வளர உதவும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். கெங்கைகுமார், கெங்காபுரம், கொளப்பலூர்-அஞ்சல், திருவண்ணாமலை மாவட்டம்.-632 313 . அலைபேசி 9444143252 ,8098324240 .