திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் April 21, 2015 1 வார்த்தைகள் இல்லையே வெண்பா விளம்பிட, நீர்த்தேனே நின்வரைவை நான்கண்டு, -பார்த்தனின் சாரதி வாய்குவித்தல் சங்காபுல் லாங்குழலா! பாரதம்முள் வாத்சல்யம் பூ ….கிரேசி மோகன்…. பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Post Navigation Previous திருக்குறள் வெப்பவளிக்கூடு – ஓர் உலக சாதனை முயற்சிNext கவிஞனால்தான் முடியும்! More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 1 thought on "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்" வெண்பாவின் வேந்தே அரங்கன் நின்பால் வருவான் காதலொடு மங்களம் பொங்கிட ஆங்கிவன் தாள்பற்றிப் பாடுமுளம் – தங்கி அடியவர் காப்பான் சிறந்து! அன்புடன் சுரேஜமீ Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ
வெண்பாவின் வேந்தே அரங்கன் நின்பால் வருவான் காதலொடு மங்களம் பொங்கிட ஆங்கிவன் தாள்பற்றிப் பாடுமுளம் – தங்கி அடியவர் காப்பான் சிறந்து! அன்புடன் சுரேஜமீ
வெண்பாவின் வேந்தே அரங்கன் நின்பால்
வருவான் காதலொடு மங்களம் பொங்கிட
ஆங்கிவன் தாள்பற்றிப் பாடுமுளம் – தங்கி
அடியவர் காப்பான் சிறந்து!
அன்புடன்
சுரேஜமீ