கிரேசி மொழிகள்திருமால் திருப்புகழ்

”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….

balaA1
——————————————————–

கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
அமுதத்தன் தங்கை அவள் ….கிரேசி மோகன்….

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க