கோவை தமிழ் இலக்கியப் பாசறையின் சிறந்த மரபுக் கவிஞர் விருது
கோவை தமிழ் இலக்கியப் பாசறை தம்முடைய 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டின் சிறந்த மரபுக் கவிஞராகப் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களைத் தேர்ந்தெடுத்து 26-01-2016 அன்று கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகராகத் திகழ்ந்த விஞ்ஞானி திரு.பொன்ராசு அவர்கள் விருத்தக் கவிதை வித்தகர் என்ற விருது அளித்து சிறப்பு செய்தார்.