
’’இருக்குமணி அஞ்ச இருக்கித் அணைத்தற்(கு)
இருக்கோர் நேசம் இவர்க்கு, -திருத்துழாயே!
பாமாக்(கு) இணங்கா பகவான் துலாபாரம்
ஏமாந்(து) இலைக்கு எழும்’’….கிரேசி மோகன்….
பக்தியுடன் இருக்குமணி இட்ட துளசி இலைக்கு பகவான் துலாபாரத் தட்டைத் தாழவைத்துக் கைத்தட்டினார்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.