kesav

”சிம்மா சனமமர்த்தி ஸ்ரீவில்லி மங்கைக்கு
நம்மாள்கல் யாண நலங்கிடல்: -சும்மாவா!
ஆண்டாள் திருப்பாவை ஐயா(று) உரைப்போர்கள்
வேண்டார் கரவரம் வேறு’’….கிரேசி மோகன்…..!
‘’மாரி மலைச்சிங்கம் மீது திருப்பாவை
கூறிய கோதையார் காப்பிருக்கு, -தேரினில்
ஆகுலம் தீர்க்கவன்று அர்சுனர்க்கு கீதைசொல்
கோகுலத்தான் காப்பதற்கு காப்பு’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.