‘TWINKLE TWINKLE LITTLE STAR”….முடிந்தவரை மொழிபெயர்ப்பு….!
‘’மினுக்குது மினுக்குது விண்ணில்பூ
எனக்கது எனக்கது பிரமிப்பு:
உனக்கிந்த வைரப் பளபளப்பு
துணுக்குற வைக்குது: யார்கொடுப்பு:
மேலே மேலே உலகம் பெரிசு
மாலயர் அரனார் அதைவிடப் பழசு….கிரேசி மோகன்….!


Leave a Reply