அறிவிப்புகள்கிரேசி மொழிகள்திருமால் திருப்புகழ்

‘’வாழ்நாள் விருது’’

crazy

மதிப்பிற்குரிய திரு கிரேசி மோகன் அவர்களுக்கு ‘’வாழ்நாள் விருது’’ அளித்து மைலாப்பூர் அகாடமி கெளரவித்திருக்கிறது. திருமிகு கிரேசி மோகன் அவர்களால் பெருமைப்படுகிறது இவ்விருது. இவர் இன்னும் பலப்பல விருதுகள் பெற்று, பல்லாண்டுகள் வாழ்ந்து தமது சேவையை நாடக உலகிற்கு அளிக்கவேண்டும் என்று எல்லாம்வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம்.

வல்லமை குழுவினர்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க