கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

171128 - Govinda Damodara Madhaveti 03 -lr - indian ink and wash 24x32 cms

”கொஞ்சல்போல் கொஞ்சி கயிறுடன் காத்திருக்க,
மிஞ்சுகிறான் ஆய்ச்சியவள் மைந்தன்: -அஞ்சியவன்
வாய்க்குளே பார்த்திட வையம் தெரிகிறது:
தாய்க்குள்ளே தாமோ தரன்’’….கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *