
”இந்திரன் குன்றுக்காய், இந்திரன்சேய் கீதைக்காய்,
தொந்திரவு மாமேகம்(சரணாகதி) தாமுவுக்கே(தாமோதரர்க்கே) -வந்துறவு
கொண்டாடும் கன்றுக்கு கீதையா சொல்வது!
திண்டாடும் சேய்க்கேகீ தை”….கிரேசி மோகன் ….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.