180804-Govinda pattabhishekam -watercolour- charcoal -graphite -strathmore 160gsm 9x12inch lr 100dpi

“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,

  சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,

  வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,

  காட்டிய கேசவ் கவி”….

 

“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவர்க்கு,

 நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,

 பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,

 மால்பிறப்பு பாகவத மாச்சு”….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.