180907 Krishnapremi-ShAkamrga wcol 10×14 Arches -lr
கண்ணபிரான் பொம்மலாட்டம் காட்டுகின்றார் பொம்மைக்கு
எண்ணபிரான் ஆகின்றார் ஏந்திமனம்(மனம் ஒரு குரங்கு) :- பின்னமுறான்
வெண்ணைமண் தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான், பின்னமுறா(து)
எண்ணவரும் ஏகாந்தம் இங்கு….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.
ஆட்டுவிப்பான் கண்ணன்தான் நெஞ்சே; அவனைப்பற்ற
ஆகும் அனைத்தும் நலமே !